திட்டங்கள்
நல்ல சமாரியர் திட்டம்
நல்ல சமாரியர் திட்டம் (Good Samaritan Scheme) சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உதவி செய்து, அவர்களின் உயிரைக் காப்பாற்றும் பொதுமக்களை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டம் நல்ல சமாரியர் திட்டம் (Good Samaritan Scheme) ஆகும். இது தற்போது ராக்-வீர் திட்டம் (Rah-Veer Scheme) என்றும் அழைக்கப்படுகிறது. திட்டத்தின் முக்கிய நன்மைகள் 1. பண வெகுமதி: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றும் தகுதியுள்ள நபருக்கு, நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின்படி ₹25,000 வெகுமதி வழங்கப்படலாம். 2. சட்டப் பாதுகாப்பு: விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நபர்கள் தேவையற்ற சட்டத் தொந்தரவுகளிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான விதிமுறைகள் உள்ளன. 3. காவல்துறை…
திருமண உதவி திட்டம்
தகுதி : திருமணத்திற்கு 45 நாட்களுக்கு முன் திருமணமாகாத பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
அம்மா பூங்கா
ஊரகப் பகுதிகளிலுள்ள மக்களின் நலனுக்காக விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், விளையாட்டு மன்றங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் ஆகியவற்றை அமைத்தல் கிராம ஊராட்சியின் விருப்பக் கடமைகளில் ஒன்றாகும். அதனடிப்படையில், 2016-17 ஆம் நிதியாண்டில் நகர பகுதிகளுக்கு இணையாக ஊரக பகுதிகளில் கேளிக்கை உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பூங்கா ஒன்றுக்கு ரூ.20 இலட்சம் வீதம் 500 அம்மா பூங்காக்கள் அமைக்கும் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. அம்மா பூங்காக்கள் தெரிவு செய்தல் மற்றும் அதன் திட்ட கூறுகள் அம்மா பூங்காக்கள், ஆண்டு வருமானம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாகவும் மற்றும் 14வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாக வருமானம் பெறக்கூடியதாகவும்…