மூடு

பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு அறை எண்கள் செங்கல்பட்டு : 1077 / 044-27427412 / 044-27427414 புலனம் அல்லது வாட்ஸ்அப் - 9444272345

படிவம் 12D - உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் அளிப்புக் கடிதம் (நேரில் வர இயலாத வாக்காளர்களுக்கு)

திருப்போரூர் வட்டம் கருங்குழிபள்ளம் கிராமத்தில் நில உடமைமேம்பாட்டு திட்ட ‘அ’ பதிவேட்டில் பதிவாகியுள்ள சில புல எண்களின் பட்டாதாரர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு – முந்தய நிலையான ‘அரசு புறம்போக்கு – கழுவேலி’ என நிலை நிறுத்தி உத்தரவிடல்

முதல்நிலை அறிவிக்கை - மதுராந்தகம், மேலவளம் கிராமத்தில் நில எடுப்பு புலங்களுக்கான முதல் நிலை அறிவிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் - நில குத்தகை விவரம்

பசுமைக்குழு கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2023-24 சமையலரைக்கூடம் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட விவரம்

பணிப்பார்வையாளர் /இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடம் அறிவிக்கை இரத்து செய்யப்பட்டது

மாவட்டம் பற்றி

வரலாறு

கடந்த 29.11.2019 அன்று முந்தைய ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய செங்கல்பட்டு மாவட்டம் உருவெடுத்தது. சமீப காலம் வரைக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பகுதியாக இருந்தததாலும், இப்பகுதியின் கலாச்சார மையமான காஞ்சிபுரம் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள காரணத்தாலும், இப்பகுதி காஞ்சிபுரம் பகுதியின் வரலாற்று கட்டங்கள் அனைத்தையும் சந்தித்துள்ளது. இப்பகுதி கி.பி.600 முதல் கி.பி.900 வரை பல்லவர்களால் ஆட்சி செய்யப்பட்டது. பல்லவர் ஆட்சிக்காலத்தில் இப்பகுதி கலை-கலாச்சார மற்றும் பொருளாதார நிலையில் உன்னத நிலையை எட்டியிருந்தது. இப்பகுதியில் பல்லவர் காலத்தில் கோயில் சிற்பக்கலை உச்ச நிலையில் காணப்பட்டது. மகாபலிபுரம் மற்றும் கிழக்குக் கடற்கரை ஒரமாக உள்ள குடைவரைக் கோயில்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன. மேலும் வாசிக்க

மாவட்ட ஆட்சியர்

Thiru S.Arunraj I.A.S.,
திரு. ச.அருண்ராஜ் இ.ஆ.ப.