செங்கல்பட்டு மாவட்டம், நகர் நல சுகாதார மையங்களில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
செங்கல்பட்டு மாவட்டம், நகர் நல சுகாதார மையங்களில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு | செங்கல்பட்டு மாவட்டம், நகர் நல சுகாதார மையங்களில் பணிபுரிய 1 மருத்துவ அலுவலர் (Medical Officer UH & WC), 3 செவிலியர் (Staff Nurse UH & WC), 1 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (MPHW (HI Gr-II) UH & WC) ஆகிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 23.03.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பங்களை செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், செங்கல்பட்டு அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானது |
09/03/2024 | 23/03/2024 | பார்க்க (2 MB) விண்ணப்பப் படிவம் (2 MB) |