மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் ரூ.13.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவிருக்கும் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்கள் -11.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 11/12/2025
செய்தி வெளியீடு எண் 453 நாள் 11.12.2025 (View 226KB PDF)


