மூடு

அடைவது எப்படி

போக்குவரத்து

byair images

ஆகாய விமானம் வழியாக

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ள காரணத்தினால் இம்மாவட்டம் நாட்டின் பிற பகுதிகளுடன் உலக நாடுகளுடன் மிக சிறந்த முறையில் இணைக்கிறது.

 

By Train image

ரயில் வழியாக

முக்கிய ரயில்வே சந்திப்புக்களான தாம்பரம் மற்றம் செங்கல்பட்டு இம்மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ளதால் இம்மாவட்டம் நாட்டின் பிற பகுதிகளுடன் சிறந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது. தவிரவும், சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான மின்சார ரயில் சேவை இம்மாவட்டத்தை அருகில் உள்ள சென்னை பெருநகரத்துடன் சிறந்த முறையில் இணைக்கிறது.

 

By Bus Images

சாலை வழியாக

வான்வழி மற்றும் ரயில்வழி அல்லாமல் இம்மாவட்டத்தின் வழியாக முக்கிய நெடுஞ்சாலைகள் செல்கிறது. குறிப்பாக கிராண்ட் சதன் டிரங்க் சாலை (ஜி.எஸ்.டி) இம்மாவட்டத்தின் வழியாக செல்வதுடன் தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களுடன் இம்மாவட்டத்தை சிறப்புற இணைக்கிறது.