மூடு

அரசு மறுவாழ்வு இல்லத்தை சேர்ந்தவர்கள் 19.06.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தங்களுக்கு தேவையான பொருட்களை வழங்குமாறு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் (23.09.2024) நேரடியாக அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு சென்று வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 24/09/2024

Rehabilitation Home (23.09.2024)
Rehabilitation Home (23.09.2024)
Rehabilitation Home (23.09.2024)