மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை மண்டலத்தின் 4 மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் நான்கு சுய வேலை வாய்ப்புத் திட்டங்களின் கீழ் 33 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி அவர்கள் வழங்கினார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 21/08/2024
செய்தி வெளியீடு எண் 331 நாள் 20.08.2024 (View 249KB PDF)