மூடு

மக்கள் தொகை

மக்கள் தொகை விவரம் – செங்கல்பட்டு மாவட்டம்
கோட்டம் வட்டம் மக்கள் தொகை பரப்பளவு குறுவட்டங்களின் எண்ணிக்கை கிராமங்களின் எண்ணிக்கை பஞ்சாயத்து யூனியன்களின் எண்ணிக்கை நகராட்சிகளின் எண்ணிக்கை பேரூராட்சிகளின் எண்ணிக்கை
செங்கல்பட்டு செங்கல்பட்டு 210306 149.46 5 72 1(part) 2 _
திருக்கழுக்குன்றம் 238244 709.64 4 84 1 _ 2
திருப்போரூர் 156427 395.92 6 84 1(part) _ 1
தாம்பரம் தாம்பரம் 464297 99.08 4 28 1(part) 2 4
பல்லாவரம் 582783 40.16 2 13 1(part) 3 1
வண்டலூர் (புதியதாக தோற்றுவிக்கப்பட்டது) 321003 175.14 3 37 2(part) _ 1
மதுராந்தகம் மதுராந்தகம் 333902 762.01 9 195 2 1 2
செய்யூர் 249282 613.55 7 123 2 _ 1
மொத்தம்   2556244 2945 40 636 8 8 12