மூடு

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார் -23.12.2024

வெளியிடப்பட்ட தேதி : 23/12/2024

Collector Programe
Collector Programe