மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் “சிறகை விரிக்கலாம் வாருங்கள்–100” என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார் 24.07.2024
வெளியிடப்பட்ட தேதி : 26/07/2024
செய்தி வெளியீடு எண் 282 நாள் 24.07.2024 (View 217KB PDF)