மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை 108 ஆம்புலன்ஸில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பவியலருக்கு கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்கள் -26.05.2026
வெளியிடப்பட்ட தேதி : 27/05/2026

