மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திருநீர்மலை சித்தேரி ஏரியினை இ.எஃப்.ஐ தொண்டு நிறுவனத்தினரின் CSR நிதியின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஏரியின் கரையை உயர்த்தி நீர் சுரக்கும்கால்வாய்கள் அமைத்து, 5 மண்மேடுதீவுகள் அமைக்கும் புரணமைப்பு பணிகளை துவங்கி வைத்தார் -10.07.2024
வெளியிடப்பட்ட தேதி : 12/07/2024