மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற்கட்டமாக இந்திய தேர்தல் ஆணைய இணைய செயலியின் மூலம் கணினி சுழற்சி முறையில் ( Randomization) ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது -23.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 23/03/2026


