செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) காலியாக உள்ள தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) காலியாக உள்ள தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. | தமிழ்நாடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) காலியாக உள்ள தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
27/07/2022 | 10/08/2022 | பார்க்க (384 KB) |