ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
பொது சுகாதார ஆய்வுக்கூடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | பொது சுகாதார ஆய்வுக்கூடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
16/08/2023 | 31/08/2023 | பார்க்க (292 KB) |
பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம் (NTEP) செங்கல்பட்டு மாவட்டம் மூலம் நிரப்புதல் | பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம் (NTEP) செங்கல்பட்டு மாவட்டம் மூலம் நிரப்புதல் மொத்த காலி பணியிடங்கள் – 24 மருத்துவ அலுவலர் -1, மாவட்ட பன்முக காசநோய் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் -1, மாவட்ட பொது மற்றும் தனியார் ஒருங்கிணைப்பாளர் -1, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் -2, தகவல் பதிவு கணினி பொறியாளர் -1, ஆய்வக நுட்புநர் -10, சுகாதார பார்வையாளர் -7, ஆலோசகர் -1.) |
13/07/2023 | 27/07/2023 | பார்க்க (721 KB) Application Form (33 KB) News Paper Advertisement (438 KB) அறிவிப்புகள் (828 KB) |
மாவட்ட நலவாழ்வு சங்கம் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு | மாவட்ட ஆலோசகர் (தரம்) – 1 மற்றும் மாவட்ட திட்டமும் நிர்வாக உதவியாளர் – 1 ஆகிய 2 காலிபணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு |
30/05/2023 | 14/06/2023 | பார்க்க (673 KB) |
ஈப்பு ஓட்டுநருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, ஈப்பு ஓட்டுநருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
16/02/2023 | 08/03/2023 | பார்க்க (2 MB) விண்ணப்பப் படிவம் (619 KB) |
ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
12/01/2023 | 27/01/2023 | பார்க்க (478 KB) செவிலியர் விண்ணப்ப படிவம் (654 KB) |
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பதவிக்கான விண்ணப்பப் படிவம் | சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பதவிக்கான விண்ணப்பப் படிவம் சமூகப் பாதுகாப்புத்துறை |
10/11/2022 | 30/11/2022 | பார்க்க (63 KB) விண்ணப்பப் படிவம் (244 KB) |
அரசினர் சிறப்பு இல்லத்தில் உளவியலாளர் பணியாளர்கள் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு | அரசினர் சிறப்பு இல்லத்தில் உளவியலாளர் பணியாளர்கள் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு |
24/08/2022 | 12/09/2022 | பார்க்க (146 KB) Applicaton Form (126 KB) |
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) காலியாக உள்ள தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. | தமிழ்நாடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) காலியாக உள்ள தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
27/07/2022 | 10/08/2022 | பார்க்க (384 KB) |
சமூகப் பாதுகாப்புத் துறை – உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கான விண்ணப்பப் படிவம் | சமூகப் பாதுகாப்புத் துறை – உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கான விண்ணப்பப் படிவம் |
12/07/2022 | 25/07/2022 | பார்க்க (517 KB) APPLICATION FORM_TAMIL (498 KB) |
குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
11/01/2022 | 25/01/2022 | பார்க்க (261 KB) |