ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயல்படும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய அலுவலக உதவியாளர் கணினி உதவியாளர் மற்றும் தகவல் தொகுப்பாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயல்படும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய அலுவலக உதவியாளர் கணினி உதவியாளர் மற்றும் தகவல் தொகுப்பாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது |
10/02/2025 | 18/02/2025 | பார்க்க (535 KB) Application Form (435 KB) |
பெரும்பாக்கம் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பல்வேறு ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -மாவட்ட சமூக நல அலுவலகம், செங்கல்பட்டு | பெரும்பாக்கம் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பல்வேறு ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -மாவட்ட சமூக நல அலுவலகம், செங்கல்பட்டு
|
03/02/2025 | 14/02/2025 | பார்க்க (371 KB) Application Form (127 KB) |
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர்(நிறுவனம் சாரா) – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர்(நிறுவனம் சாரா) – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
09/01/2025 | 29/01/2025 | பார்க்க (83 KB) Application form – பாதுகாப்பு அலுவலர்(நிறுவனம் சாரா) (92 KB) |
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர் – 4 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர் – 4 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
09/01/2025 | 29/01/2025 | பார்க்க (83 KB) Application form – சமூகப் பணியாளர் (83 KB) |
சிறப்புத்திட்ட செயலாக்கம் – மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் நியமனத்திற்கான அறிவிப்பு | சிறப்புத்திட்ட செயலாக்கம் – மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் நியமனத்திற்கான அறிவிப்பு |
23/01/2025 | 29/01/2025 | பார்க்க (352 KB) YPA.Annexure (244 KB) |
செங்கல்பட்டு மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்திற்கு உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Asst. cum Data Entry Operator) – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | செங்கல்பட்டு மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்திற்கு உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Asst. cum Data Entry Operator) – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
08/10/2024 | 22/10/2024 | பார்க்க (46 KB) Application form – tamil (52 KB) |
பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்புதல் | பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் மூலம் நிரப்புதல் |
08/10/2024 | 21/10/2024 | பார்க்க (2 MB) Health Application (452 KB) |
பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்புதல் | பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் மூலம் நிரப்புதல் |
19/08/2024 | 31/08/2024 | பார்க்க (2 MB) படிவம் (408 KB) |
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சட்டம் சார்ந்த நன்னடத்தை பணியாளர் – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சட்டம் சார்ந்த நன்னடத்தை பணியாளர் – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
08/08/2024 | 22/08/2024 | பார்க்க (370 KB) |
SHGகள், VPRC, PLFs மற்றும் BLF களின் தணிக்கைக்கான தணிக்கையாளர்கள் / தணிக்கை நிறுவனம், தேர்வு செய்தல் | SHGகள், VPRC, PLFs மற்றும் BLF களின் தணிக்கைக்கான தணிக்கையாளர்கள் / தணிக்கை நிறுவனம், தேர்வு செய்தல் |
10/07/2024 | 18/07/2024 | பார்க்க (2 MB) |