• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

வேலை வாய்ப்பு – பதிவு மற்றும் புதுப்பித்தல்

வேலைவாய்ப்பு சந்தாதாரர்களுக்கான ஆன்லைன் பதிவு மற்றும் புதுப்பித்தல், வேலைவாய்ப்பு வழங்குநர்களுக்கு ஆன்லைன் தரவுத் தளம், வேலைவாய்ப்பு சந்தை தகவல் திறம்பட செயல்படுத்துவதன் மூலம் மனிதவள திட்டம் மற்றும் பகுப்பாய்வு வசதிகளை மேம்படுத்துகிறது மற்றும் தொழில் வழிகாட்டல் மூலம், வேலை தேடுவோருக்கு உதவிகளை அளிப்பதன் மூலம் மனிதவள விநியோகம் மற்றும் தேவைக்கு இடையே ஒருங்கிணைப்பு ஊக்குவிக்கிறது.

பார்க்க: https://tnvelaivaaippu.gov.in/Empower/

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், செங்கல்பட்டு
இடம், இருப்பிடம் : ஆட்சியர் அலுவலக வளாகம்,செங்கல்பட்டு | மாநகரம் : செங்கல்பட்டு | அஞ்சல் குறியீட்டு : 603001