சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயல்படும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய அலுவலக உதவியாளர் கணினி உதவியாளர் மற்றும் தகவல் தொகுப்பாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயல்படும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய அலுவலக உதவியாளர் கணினி உதவியாளர் மற்றும் தகவல் தொகுப்பாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது
மேலும் பலபெரும்பாக்கம் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பல்வேறு ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -மாவட்ட சமூக நல அலுவலகம், செங்கல்பட்டு
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025பெரும்பாக்கம் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பல்வேறு ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -மாவட்ட சமூக நல அலுவலகம், செங்கல்பட்டு
மேலும் பலசிறப்புத்திட்ட செயலாக்கம் – மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் நியமனத்திற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/01/2025சிறப்புத்திட்ட செயலாக்கம் – மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் நியமனத்திற்கான அறிவிப்பு
மேலும் பலசெங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர் – 4 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2025செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர் – 4 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மேலும் பலசெங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர்(நிறுவனம் சாரா) – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2025செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர்(நிறுவனம் சாரா) – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மேலும் பலசெங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுகாவில் உள்ள ஊரப்பாக்கம் கிராமத்தில் தாம்பரம் மற்றும் விழுப்புரம் இடையே ரயில்வே அகல ரயில் பாதை அமைப்பதற்காக நிலம் தேவைப்படுகின்றன என்று அறிவிக்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுகாவில் உள்ள ஊரப்பாக்கம் கிராமத்தில் தாம்பரம் மற்றும் விழுப்புரம் இடையே ரயில்வே அகல ரயில் பாதை அமைப்பதற்காக நிலம் தேவைப்படுகின்றன என்று அறிவிக்கப்படுகிறது
மேலும் பலமுதல்நிலை அறிவிக்கை – செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம் , முட்டுக்காடு கிராமத்தில் சர்வதேச பன்னாட்டு மையம் அமைக்க நில எடுப்பு புலங்களுக்கான முதல் நிலை அறிவிக்கை
வெளியிடப்பட்ட நாள்: 15/11/2024முதல்நிலை அறிவிக்கை – செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம் , முட்டுக்காடு கிராமத்தில் சர்வதேச பன்னாட்டு மையம் அமைக்க நில எடுப்பு புலங்களுக்கான முதல் நிலை அறிவிக்கை
மேலும் பலபல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2024பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் மூலம் நிரப்புதல்
மேலும் பலசெங்கல்பட்டு மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்திற்கு உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Asst. cum Data Entry Operator) – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2024செங்கல்பட்டு மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்திற்கு உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Asst. cum Data Entry Operator) – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மேலும் பலதேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் ஆதார் நீட்டிப்பு கால அவகாசம் 31.12.2024
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2024தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் ஆதார் நீட்டிப்பு கால அவகாசம் 31.12.2024
மேலும் பல