• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024

பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் மூலம் நிரப்புதல்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சட்டம் சார்ந்த நன்னடத்தை பணியாளர் – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 09/08/2024

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சட்டம் சார்ந்த நன்னடத்தை பணியாளர் – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

SHGகள், VPRC, PLFs மற்றும் BLF களின் தணிக்கைக்கான தணிக்கையாளர்கள் / தணிக்கை நிறுவனம், தேர்வு செய்தல்

வெளியிடப்பட்ட நாள்: 11/07/2024

SHGகள், VPRC, PLFs மற்றும் BLF களின் தணிக்கைக்கான தணிக்கையாளர்கள் / தணிக்கை நிறுவனம், தேர்வு செய்தல்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர் – 2 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 01/07/2024

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர் – 2 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செங்கல்பட்டு மாவட்டம், நகர் நல சுகாதார மையங்களில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 09/03/2024

செங்கல்பட்டு மாவட்டம், நகர் நல சுகாதார மையங்களில் பணிபுரிய 1 மருத்துவ அலுவலர் (Medical Officer UH & WC), 3 செவிலியர் (Staff Nurse UH & WC), 1 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (MPHW (HI Gr-II) UH & WC) ஆகிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 23.03.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பங்களை செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், செங்கல்பட்டு அலுவலகத்திற்கு நேரடியாகவோ […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

குழந்தை நல குழுவிற்கு 1 உறுப்பினர் பணியிடம் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 26/02/2024

குழந்தை நல குழுவிற்கு 1 உறுப்பினர் பணியிடம் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2024

பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் மூலம் நிரப்புதல்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூகப் பணியாளர் பதவிக்கான விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 17/11/2023

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர் – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முதல்நிலை அறிவிக்கை – மதுராந்தகம், மேலவளம் கிராமத்தில் நில எடுப்பு புலங்களுக்கான முதல் நிலை அறிவிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 28/10/2023

“முதல்நிலை அறிவிக்கை – செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேலவளம் கிராமத்தில் மேலவளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நில எடுப்பு புலங்களுக்கான முதல் நிலை அறிவிக்கை”

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கீழ் பாலாறு உபவடிநீர் பகுதியில் செயல்விளக்க திடல் அமைப்பதற்கு உயிர் பூச்சிகொல்லிகள் மற்றும் சூடோமோனாஸ் கொள்முதல்

வெளியிடப்பட்ட நாள்: 14/10/2023

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கீழ் பாலாறு உபவடிநீர் பகுதியில் செயல்விளக்க திடல் அமைப்பதற்கு உயிர் பூச்சிகொல்லிகள் மற்றும் சூடோமோனாஸ் கொள்முதல்

மேலும் பல