மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
செங்கல்பட்டு மாவட்டம், நகர் நல சுகாதார மையங்களில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், நகர் நல சுகாதார மையங்களில் பணிபுரிய 1 மருத்துவ அலுவலர் (Medical Officer UH & WC), 3 செவிலியர் (Staff Nurse UH & WC), 1 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (MPHW (HI Gr-II) UH & WC) ஆகிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 23.03.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பங்களை செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், செங்கல்பட்டு அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானது

09/03/2024 23/03/2024 பார்க்க (2 MB) விண்ணப்பப் படிவம் (2 MB)
பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்புதல்

பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் மூலம் நிரப்புதல்

22/02/2024 08/03/2024 பார்க்க (2 MB) விண்ணப்பப் படிவம் (808 KB)
குழந்தை நல குழுவிற்கு 1 உறுப்பினர் பணியிடம் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளது

குழந்தை நல குழுவிற்கு 1 உறுப்பினர் பணியிடம் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளது

26/02/2024 01/03/2024 பார்க்க (58 KB) விண்ணப்பப் படிவம் (103 KB)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூகப் பணியாளர் பதவிக்கான விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர் – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

16/11/2023 30/11/2023 பார்க்க (62 KB) Application form – tamil (51 KB)
பொது சுகாதார ஆய்வுக்கூடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பொது சுகாதார ஆய்வுக்கூடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

16/08/2023 31/08/2023 பார்க்க (292 KB)
பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம் (NTEP) செங்கல்பட்டு மாவட்டம் மூலம் நிரப்புதல்

பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம் (NTEP) செங்கல்பட்டு மாவட்டம் மூலம் நிரப்புதல் மொத்த காலி பணியிடங்கள் – 24

மருத்துவ அலுவலர் -1, மாவட்ட பன்முக காசநோய் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் -1, மாவட்ட பொது மற்றும் தனியார் ஒருங்கிணைப்பாளர் -1, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் -2, தகவல் பதிவு கணினி பொறியாளர் -1, ஆய்வக நுட்புநர் -10, சுகாதார பார்வையாளர் -7, ஆலோசகர் -1.)

13/07/2023 27/07/2023 பார்க்க (721 KB) Application Form (33 KB) News Paper Advertisement (438 KB) அறிவிப்புகள் (828 KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு

மாவட்ட ஆலோசகர் (தரம்) – 1 மற்றும் மாவட்ட திட்டமும் நிர்வாக உதவியாளர் – 1 ஆகிய 2 காலிபணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு

30/05/2023 14/06/2023 பார்க்க (673 KB)
ஈப்பு ஓட்டுநருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, ஈப்பு ஓட்டுநருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

16/02/2023 08/03/2023 பார்க்க (2 MB) விண்ணப்பப் படிவம் (619 KB)
ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

12/01/2023 27/01/2023 பார்க்க (478 KB) செவிலியர் விண்ணப்ப படிவம் (654 KB)
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பதவிக்கான விண்ணப்பப் படிவம்

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பதவிக்கான விண்ணப்பப் படிவம்

சமூகப் பாதுகாப்புத்துறை
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – செங்கல்பட்டு

10/11/2022 30/11/2022 பார்க்க (63 KB) விண்ணப்பப் படிவம் (244 KB)