ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர்(நிறுவனம் சாரா) – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர்(நிறுவனம் சாரா) – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
09/01/2025 | 29/01/2025 | பார்க்க (83 KB) Application form – பாதுகாப்பு அலுவலர்(நிறுவனம் சாரா) (92 KB) |
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர் – 4 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர் – 4 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
09/01/2025 | 29/01/2025 | பார்க்க (83 KB) Application form – சமூகப் பணியாளர் (83 KB) |
சிறப்புத்திட்ட செயலாக்கம் – மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் நியமனத்திற்கான அறிவிப்பு | சிறப்புத்திட்ட செயலாக்கம் – மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் நியமனத்திற்கான அறிவிப்பு |
23/01/2025 | 29/01/2025 | பார்க்க (352 KB) YPA.Annexure (244 KB) |
செங்கல்பட்டு மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்திற்கு உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Asst. cum Data Entry Operator) – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | செங்கல்பட்டு மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்திற்கு உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Asst. cum Data Entry Operator) – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
08/10/2024 | 22/10/2024 | பார்க்க (46 KB) Application form – tamil (52 KB) |
பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்புதல் | பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் மூலம் நிரப்புதல் |
08/10/2024 | 21/10/2024 | பார்க்க (2 MB) Health Application (452 KB) |
பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்புதல் | பல்வேறு காலிபணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் மூலம் நிரப்புதல் |
19/08/2024 | 31/08/2024 | பார்க்க (2 MB) படிவம் (408 KB) |
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சட்டம் சார்ந்த நன்னடத்தை பணியாளர் – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சட்டம் சார்ந்த நன்னடத்தை பணியாளர் – 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
08/08/2024 | 22/08/2024 | பார்க்க (370 KB) |
SHGகள், VPRC, PLFs மற்றும் BLF களின் தணிக்கைக்கான தணிக்கையாளர்கள் / தணிக்கை நிறுவனம், தேர்வு செய்தல் | SHGகள், VPRC, PLFs மற்றும் BLF களின் தணிக்கைக்கான தணிக்கையாளர்கள் / தணிக்கை நிறுவனம், தேர்வு செய்தல் |
10/07/2024 | 18/07/2024 | பார்க்க (2 MB) |
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர் – 2 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர் – 2 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
28/06/2024 | 12/07/2024 | பார்க்க (103 KB) JJB Recruitment Press Release – Unsigned Copy (107 KB) |
செங்கல்பட்டு மாவட்டம், நகர் நல சுகாதார மையங்களில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு | செங்கல்பட்டு மாவட்டம், நகர் நல சுகாதார மையங்களில் பணிபுரிய 1 மருத்துவ அலுவலர் (Medical Officer UH & WC), 3 செவிலியர் (Staff Nurse UH & WC), 1 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (MPHW (HI Gr-II) UH & WC) ஆகிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 23.03.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பங்களை செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், செங்கல்பட்டு அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானது |
09/03/2024 | 23/03/2024 | பார்க்க (2 MB) விண்ணப்பப் படிவம் (2 MB) |